தோப்புத்துறையில் மஜக முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நீண்ட இம்முகாமில் ‘கோவீ சீல்ட்’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. … Continue reading தோப்புத்துறையில் மஜக முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!